தொடர் உதிரப்போக்கு தொடர்பான சட்டங்கள்

பெண்கள் பகுதி

தொடர் உதிரப்போக்கு தொடர்பான சட்டங்கள் (சுத்தம் – ஃபிக்ஹ் தொடர்)

மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ,

நாள்: 07.11.2016

ஏற்பாடு: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா

Download mp3 audio

2 Comments

  1. மு. ஹாஜா மைதீன்

    தாெடர் உதிரப்பாேக்கு மற்றும் மாதவிடாய் சம்மந்தமான ஹதீஸ்களை தயவுசெய்து எனக்கு PDF format-ல் அனுப்பவும். ஏனென்றால் வீடியாேக்களை பதிவிறக்கம் செய்து என்னால் கண்டறிந்துகாெள்ள முடியவில்லை. தங்களின் அனைத்து தேவைகளையும் அல்லாஹ் பூர்த்தி செய்து தருவானாக. ஆமீன். எனது ஈமெயில் hajaseatu@yahoo.in.

  2. Ahmed hasan M.A

    ஷைக்,அவர்களின் விளக்கத்தின் இறுதிப் பகுதியில் ஹிஜ்ரீ மாதங்களை கணக்கிடுவதா? ஆங்கில மாதங்களை கணக்கிடுவதா? என்கிற கேள்விக்கு ஷைக் அவர்களின் பதில் ஏற்புடையதா? நபி(ஸல்) அவர்களின் ஸுன்னா என்ன?
    அல்லது ஹிஜ்ரீ மாதங்களை கணக்கிட முடியாத தொலைவு எங்குள்ளது?

    விளக்கம் தேவை… அஹ்மது ஹஸன், தமிழ்நாடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *