மனிதனை புனிதனாக்கும் புனித ரமளான் நோன்பு

ரமளான் சிறப்பு நிகழ்ச்சி – 2025

அஷ்ஷைய்க் இப்ராஹீம் மதனி
அழைப்பாளர், ஸினாயிய்யா, ஜித்தா

தேதி: 21-02-2025 (வெள்ளிக்கிழமை)
நேரம்: மாலை 6:30 முதல் இரவு 10:00 மணி வரை
இடம்: இஸ்லாமிய அழைப்பகம், ஸினாயிய்யா

நிகழ்ச்சி ஏற்பாடு:
இஸ்லாமிய அழைப்பகம், ஸினாயிய்யா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா.