Author: K.L.M. Ibrahim madani
குர்ஆன் கற்பிப்பவர் அதற்காக பணம் வாங்கிக்கொண்டு கற்பிப்பது ஆகுமா?
சவுதி அரேபியாவில் வாழும் அயல்நாட்டவர் மகரம் இல்லாமல் உம்ரா செய்யலாமா?
பழமையான அழிந்து போன மையவாடியில் வீடு கட்டலாமா?
ஜும்மா நாளில் துவா செய்ய பொருத்தமான நேரம் பற்றி
இஸ்லாமிய முறைப்படி இல்லாத திருமணம் பற்றி… ?
பிற மத கடவுள்களுக்கு படைக்கப்பட்ட உணவு பொருட்களை வாங்கலாமா? சாப்பிடலாமா?
மனிதர்கள் அறிய முடியாது (அது பற்றி ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது) என்று குர்ஆன் கூறுகின்ற அந்த ஐந்து விடயங்கள் என்ன?
اِنَّ اللّٰهَ عِنْدَهٗ عِلْمُ السَّاعَةِ ۚ وَيُنَزِّلُ الْغَيْثَ ۚ وَيَعْلَمُ مَا فِى الْاَرْحَامِ ؕ وَمَا تَدْرِىْ نَفْسٌ مَّاذَا تَكْسِبُ غَدًا ؕ وَّمَا تَدْرِىْ نَـفْسٌۢ بِاَىِّ اَرْضٍ تَمُوْتُ ؕ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ
நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது; அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை; தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன்.
(அல்குர்ஆன்: 31:34)