நோன்பு நோற்க முடியாதவர்கள் ஒரு நாளைக்கு ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும் அவ்வாறு கொடுக்கும் போது ஒரே ஏழைக்குதான் மீண்டும் மீண்டும் கொடுக்க வேண்டுமா? அல்லது வேறு ஏழைக்களுக்கு கொடுக்கலாமா?
Audio Player
ரமளான் சிறப்பு நிகழ்ச்சி – 2025
அஷ்ஷைய்க் இப்ராஹீம் மதனி
அழைப்பாளர், ஸினாயிய்யா, ஜித்தா
தேதி: 21-02-2025 (வெள்ளிக்கிழமை)
நேரம்: மாலை 6:30 முதல் இரவு 10:00 மணி வரை
இடம்: இஸ்லாமிய அழைப்பகம், ஸினாயிய்யா
நிகழ்ச்சி ஏற்பாடு:
இஸ்லாமிய அழைப்பகம், ஸினாயிய்யா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா.
வழங்குபவர்: அஷ்ஷைய்க் K.L.M. இப்ராஹிம் மதனி